ஆல்பனி மக்கள் குரல்

உங்கள் ஆல்பனி தமிழ் சங்கம் , மகிழ்ச்சியுடன்  உங்களுக்கோர்  ஊடாடும் தளத்தை இணையத்தில் துவங்கியுள்ளது. அதுவே , ஆல்பனி மக்கள் குரல் என்ற சமூக வலைப்பதிவு.

உங்களின் பங்களிப்பை உங்கள் படைப்புகள் மூலம்  இவ்வலைப்பதிவில் வெளிப்படுத்தி, நம் சமூகத்தொடர்புகளை இணையத்தில்  மேம்படுத்துவதே ஆல்பனி தமிழ் சங்கத்தின் விருப்பம்.

எனவே ஒரு முன்னோட்டமாக, சமூக உறுப்பினர்கள் தம் கருத்துகளை/ திறமைகளை, தங்களுக்கு  விருப்பமான தலைப்பின் கீழ், ஆல்பனி மக்கள் குரல் என்ற சமூக வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ள வரவேற்கிறோம்.

உதாரணமாக,

  • பயணக்கட்டுரைகள் / உதவிக்குறிப்புகள் / புகைப்படங்கள்
  • சிறுகதைகள் / கவிதைகள்
  • கைவினைப்பொருட்கள் / கலைப்படைப்புகள்
  • கலாச்சார / இலக்கிய பதிவுகள்
  • சமையல் பதிவுகள் போன்றவை.

பதிவு வழிகாட்டுதல்கள்:

  • படைப்புகள் தமிழ் / ஆங்கிலத்தில் இருக்கலாம். (தமிழ் பதிவுகளுக்கே  முன்னுரிமை வழங்கப்படும்).
  • படைப்புகள் அசலாக, உங்களின் உண்மையான படைப்புகளாய்  இருத்தல் வேண்டும்.
  • உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இந்த Word template டை பயன்படுத்தவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட Word Template – டை blog@nyalbanytamilsangam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
  • உங்களது படைப்பில் ஏதேனும் புகைப்படங்கள் / காணொளிகள் இருப்பின், அவற்றை
    மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் இணைப்புகளாக அனுப்பவும்.

நெறிமுறைகள்:

  • பிறரின் பதிவுகளைத் தனது போல் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • ஏதேனும் புகைப்படங்கள்/ மேற்கோள்கள் பயன்படுத்தினால் அதன் பதிப்புரிமையாளரின் பெயரைக் குறிப்பிடவும்.
  • தங்களின் பதிவுகள்/கருத்துகள், தனிநபரையோ அல்லது சமூகத்தையோ புண்படுத்தினால், அவை வெளியிடப்படாது.
  • பதிவுகளை தேர்வு செய்வது அல்லது திருத்துவது வலைப்பதிவு மேலாண்மைக் குழுவின் முழுமையான உரிமை.
  • பதிவர்கள் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்திற்கு அவர்களே பொறுப்பு.
  • ஆல்பனி தமிழ் சங்கம் (NYATS) , மேலாண்மைக்குழு மற்றும் குழு உறுப்பினர்கள் , உள்ளடக்கம் குறித்த எவ்விதக் கருத்துகளுக்கும் / உரிமைக்கும் பொறுப்பேற்க முடியாது.

வலைப்பதிவு மேலாண்மை  2020-21

திருமதி. அனிதா பட்டு
திருமதி. பூங்குழலி செழியன்
திரு . சோமசுந்தரராஜ கிருஷ்ணன்
திரு . சுந்தர் ராமன்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:  blog@nyalbanytamilsangam.com

Albany Makkal Kural

NYATS is glad to initiate  another community outreach plan by launching a community blog Albany Makkal Kural

NYATS would like to encourage the community members to actively participate by contributing to this blog and augment the social interaction between us, on the cloud.

As a pioneering effort, we would like to welcome community members to share their latent talents on any preferred topic in this page – Albany Makkal Kural
.

Some ideas to ponder around but are not restricted to,

  • Travel logs/ Tips /Photos
  • Short stories/ poems
  • Crafts/ Artworks
  • Cultural / literature posts
  • Culinary posts etc.

Submission guidelines:

  • The contents can be in Tamil/ English (Tamil articles will be given preference).
  • Submissions must be true & original.
  • Submit your work using this Word template.
  • Please send the completed Word template to blog@nyalbanytamilsangam.com
  • If your submission contains any images/ videos please send them as separate attachments to the above mentioned email id.

Suggested guidelines :

  • Please avoid plagiarism.
  • Please recognize the copyright owner if any image or quotes are used.
  • If your comments/ articles are offending an individual or a community, they will not be published.
  • The Editorial Board reserves the right to accept/deny a publication and the right to suggest amendments to submissions in any way appropriate.
  • Authors assume ownership and accountability for the content.
  • NYATS, editorial board and committee members are not responsible or accountable for any criticism or ownership upon publishing.

EDITORIAL BOARD 2020-21

Mrs. ANITHA PATTU
Mrs. POONGUZHALI CHEZHIAN
Mr. SOMASUNDARARAJA KRISHNAN
Mr. SUNDAR RAMAN

For more details contact : blog@nyalbanytamilsangam.com

LATEST BLOGS

NYATS Committee (2022 – 2024)

NYATS Committee, Executive and Board members (2022 – 2024) Board of Directors 1) Mr. Balamurugan Ramasubramanian 2) Mr. Ilavarasu Radjunilamegame 3) Mr. kodi kothandan  

Read More »

NYATS – Members List – 2022

NYATS Individual sponsors 2021-22 Ragavan Vellayappan Valli Ragavan Jayaprakash Jayachandrababu Radhika Varadarajalu Elangovan Raman Neelaveni Elangovan Jeevarathnam Ayyamperumal Mahalakshmi Azhagiriswamy Kousalya Kodi Kothandan Nalini Sripathy

Read More »

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் மேலவளவு கிராமத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ்

Read More »

NYATS Millet Maharani Recipes

சிறுதானியங்கள் பீட்சா வழங்கியவர் : வள்ளி இராகவன் தேவையான பொருட்கள்: ராகி மாவு – அரை கப் கம்பு மாவு – அரை கப் உப்பு – தேவையான அளவு பீட்சா சாஸ் –

Read More »