NYATS – Quarantine Galatta

NYATS - Quarantine Galatta Series

          இனிதே  தொடங்கிய 2020 ஆம்  வருடத்தில், புதுப்பொலிவுடன் செயல்படவிருந்த  குழு உறுப்பினர்களுக்கு சவாலாக காத்திருந்தது கொரோனா. அவரவர் வீட்டில் தனியே முடக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் கூடி மகிழ ஏங்கினோம். அதுவே , இணையத்தின் வாயிலாக “QUARANTINE GALATTA” என்ற தொடர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அடிப்படையாக இருந்தது.

NYATS உறுப்பினர்களின் படைப்பாற்றல், கலையுணர்வு இன்னபிற திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம்  QG தொடர் வடிவமைக்கப்பட்டது. கீழ்கண்ட நிகழ்ச்சிகள் மார்ச் மாதம் முதல், ZOOM மற்றும்  முகநூல் தளத்தில் அவ்வப்போது நடத்தப்பட்டன.

          As we stepped into 2020, the new NYATS team sweared in, to serve the community amidst the challenging pandemic scenario. As we all were forced to stay home, we yearned to stay connected as a close community. This steared us towards the idea of conducting a series of virtual events – “QUARANTINE GALATTA”.

     The QG series were planned by the able team to cater the creative minds and nurture the talents amongst the NYATS members & family. Eventually the following events were conducted periodically using Zoom and FB live in the Spring & early summer months.

இளைய கீதம் - தொடர் - 6

இளைய கீதம் – இளம் இசை திறமைகளை வெளிக்கொணரும் இசை நிகழ்ச்சி.

தாயுமானவர் - தொடர் - 5

தாயுமானவர் – தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி.

அன்பென்றாலே அம்மா - தொடர் - 4

அன்பென்றாலே அம்மா – அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி.

மகளிர் பட்டிமன்றம் - தொடர் - 3

மகளிர் பட்டிமன்றம் –  பெண்கள் பங்கேற்க, தற்போதிய சூழ்நிலைக்கு  ஏற்ற ஒரு விவாத நிகழ்ச்சி.

மழலைப் பட்டாளம் - தொடர் - 2

மழலைப்  பட்டாளம் – வளர்ந்து வரும் இளம் தமிழ் பேச்சாளர்கள் / கலைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி.

பாட்டு பாடவா - தொடர் - 1

பாட்டு பாடவா – தமிழ் குடும்பங்களுக்கான ஒரு பொழுதுபோக்கு இசை விளையாட்டு நிகழ்ச்சி.

1 thought on “NYATS – Quarantine Galatta”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

More Articles

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் மேலவளவு கிராமத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் இணைந்து ₹15,000 மதிப்பில் அரிசி ...
Read More
/ Charity

NYATS Millet Maharani Recipes

சிறுதானியங்கள் பீட்சா வழங்கியவர் : வள்ளி இராகவன் தேவையான பொருட்கள்: ராகி மாவு - அரை கப் கம்பு மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு பீட்சா சாஸ் - கால் கப் Mozzarella cheese - ...
Read More
/ Events

NYATS – General Awareness on Covid-19 Vaccine Availability

COVID-19 Vaccines Availability In The Capital Region NYATS - Awareness on Covid-19 Vaccination Availability and Vaccine Drive in the Capital district 1) NYS Covid-19 Vaccination Eligibility and Booking slots Please ...
Read More
/ Health

NYATS – Members List – 2021

First NameLast NameMembershipSpouse First NameSpouse Last NameSripathyVenkatramanFamilyNaliniSripathyEswarRamanathanFamilyPriyaBalasubramanianBalakarthikeyanNagarajanFamilyMahalakshmiNatarajanKrishna KumarSundaramFamilyBhuvaneswariMahalingamSRINIVASULUACHALUFamilyAMALARAVURISubash chandarSiruvanur balasundaramFamilyPrathibhaNagarajBalamuruganRamasubramanianFamilyNanthiniBalamuruganGaneshVaidyanathanFamilyJayashreeGaneshJanakiramanVasantharajaFamilyShylajaJPJothivenkatesanGovindanFamilyVijayaRathinamMohamedAzadFamilyZarinaJalalRagavanVellayappanFamilyValliammaiRagavanRavikumarMeyyanFamilyRenuSitharanjanSomaKrishnanFamilySanthalakshmiChinnaduraiSundarRamanFamilyShaliniSundarIlavarasuRadjunilamegameFamilyGayatryRajasekarrajavenkatasalukalkirajSingle  AnbukannanRajendranFamilyPoonguzhaliChezhianDiwakarParamasivamFamilyVijayalakshmiSeshachalamJayaprakashJayachandrababuFamilyRadhikaVaradarajaluKodiKothandanFamilyKousalyaConjiMohanKothandasamyFamilySenthuMohanrajPriyaKrishnakumarFamilyKrishnakumarSethumadhavanJanakiRamkumarSingle  jeevarathnamayyamperumalFamilyMahalakshmiAzhagiriswamyGowthamanKamarajFamilyVithyavallipriyaGowthamanYashhviLodhaEvent  PalanivelBalasubramaniamFamilySathiyaViswanathanSivakumaranAppanahFamilyThiruchelvi M. Nachiappan VinothkumarVelayuthamFamilyIlanagaiIlangovanVelanVenkataramanFamilyAnithaPattuPoongodiKarthikFamilyKarthikRajuSaravananLFamilyRamya SelvamAlagappanFamilySangeethaSelvamMahaRamasamyFamily  PRABUVARATHARAJUEvent  SivakumarChinnasamyFamilyKavithaRamasamysudhachandrasekarFamilyChandrasekarTheagarajanFnuGajendranFamilykavithagiridharanGayadriPrahalathanEvent  KannanNarasimhanFamilyRohiniKrishnanSubbuKrishnanFamilyLavanyaChandramouliMadhanNeelakandanFamilyPriyankaVijayakumarRameshkumarMalaichamyFamilyJothipriyaSivaprakasamSusheelaGanesanEvent   ...
Read More
/ NYATS Internal

NYATS – Quarantine Galatta

NYATS - Quarantine Galatta Series           இனிதே  தொடங்கிய 2020 ஆம்  வருடத்தில், புதுப்பொலிவுடன் செயல்படவிருந்த  குழு உறுப்பினர்களுக்கு சவாலாக காத்திருந்தது கொரோனா. அவரவர் வீட்டில் தனியே முடக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் கூடி மகிழ ஏங்கினோம் ...
Read More
/ Events

NYATS – Charity and Relief Activities

NYATS – தொண்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் என்பது நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான ஆல்பனியில் வசிக்கும் தமிழர்களால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ...
Read More
/ Charity