செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் மேலவளவு கிராமத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் இணைந்து ₹15,000 மதிப்பில் அரிசி /மளிகை பொருட்களை நிவாரணமாக 20-05-2021 அன்று வழங்கியது.
Karpaga Virutcham Trust & New York Albany Tamil Sangam together supported 18 families in Chengalpattu District Maduranthakam Circle ifn the village of Karunkuzhi, who lost their homes due to fire and lost their livelihoods due to the Corona lock down by distributing Rice / Grocery worth ₹15,000 on 20-05-2021
நன்கொடை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும்,
மனமார்ந்த நன்றிகள்.
அறம் செய்ய பழகு!




நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் தியானபுரம் கிராமத்தில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள், தவில் நாதஸ்வரம், கரகாட்டம் கோலாட்டம் கலைஞர்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் இணைந்து 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்/அரிசி ₹20,000 மதிப்பில் 21-05-2021 அன்று வழங்கினார்கள்.
Karpaga Virutcham Trust and New york Albany Tamil Sangam provided Rice/Groceries worth ₹20,000 for
Folk Artists, Tavil Nathaswaram, Karakattam Golattam Artists residing in Dhyanapuram Village, Thiruvarur district on 21-05-2021
நன்கொடை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்,
நிவாரணப் பொருட்களை வாங்கி, நேரில் சென்று வழங்கிய தன்னார்வலர் திரு. அருள் நந்தவனம் அவர்களுக்கும்,
மனமார்ந்த நன்றிகள்.
அறம் செய்ய பழகு!

