Balamurugan Ramasubramanian

Balamurugan Ramasubramanian

NYATS – Quarantine Galatta

NYATS – Quarantine Galatta Series           இனிதே  தொடங்கிய 2020 ஆம்  வருடத்தில், புதுப்பொலிவுடன் செயல்படவிருந்த  குழு உறுப்பினர்களுக்கு சவாலாக காத்திருந்தது கொரோனா. அவரவர் வீட்டில் தனியே முடக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் கூடி மகிழ ஏங்கினோம். அதுவே , இணையத்தின் வாயிலாக “QUARANTINE GALATTA” என்ற தொடர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அடிப்படையாக இருந்தது. NYATS உறுப்பினர்களின் படைப்பாற்றல், கலையுணர்வு இன்னபிற திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம்  QG தொடர் வடிவமைக்கப்பட்டது. கீழ்கண்ட …

NYATS – Quarantine Galatta Read More »

NYATS – Charity and Relief Activities

NYATS – தொண்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் என்பது நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான ஆல்பனியில் வசிக்கும் தமிழர்களால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான NYATS, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உதவி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இத்தருணத்தில் எங்களின் இப்பணிதொடர, தாராளமாக நிதி மற்றும் ஆதரவு அளித்திடும் உறுப்பினர்கள், அபிமானிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி. …

NYATS – Charity and Relief Activities Read More »