Charity

Blog to add all NYATS Charity activities.

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் மேலவளவு கிராமத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை மற்றும் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் இணைந்து ₹15,000 மதிப்பில் அரிசி /மளிகை பொருட்களை நிவாரணமாக 20-05-2021 அன்று வழங்கியது. Karpaga Virutcham Trust & New York Albany Tamil Sangam together supported 18 families in Chengalpattu District Maduranthakam Circle ifn the …

நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் மற்றும் கற்பக விருட்சம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கொரோனா நிவாரண உதவி – 2021 Read More »

NYATS – Charity and Relief Activities

NYATS – தொண்டு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நியூயார்க் ஆல்பனி தமிழ் சங்கம் என்பது நியூயார்க் மாநிலத்தின் தலைநகரான ஆல்பனியில் வசிக்கும் தமிழர்களால் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பு. ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான NYATS, பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உதவி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இத்தருணத்தில் எங்களின் இப்பணிதொடர, தாராளமாக நிதி மற்றும் ஆதரவு அளித்திடும் உறுப்பினர்கள், அபிமானிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி. …

NYATS – Charity and Relief Activities Read More »